Wednesday, 9 November 2011

Tamil Nadu - Motor Vehicle Registration Number


         இன்றைய காலத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.வளருந்து வரும மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து வாகனங்களும் தயாரிக்கப்படுகின்றன. அசுர வேகத்தில் இயங்கும் வாழ்க்கையில் இந்த வாகனங்களின் பங்கு அளப்பரியது. இப்படி நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு பதிவெண் (Register Number) நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு பதிவெண்ணும் அந்த வாகனத்தின் உரிமையாளர் யார்? அவருடைய முகவரி என்ன? போன்ற அடையாளங்களைத் தெரிந்துகொள்ள உதவும். அதுபோல அந்த வாகனம் எங்கு பதிவு செய்யப்பட்டது. எந்த வட்டத்தைச் சேர்ந்தது என பார்த்தவுடனேயே கண்டுபிடிக்கலாம். இந்த பதிவில் தமிழ்நாடு வாகன பதிவு எண்களை பட்டியலிட்டு காட்டப்பட்டியிருக்கிறேன்.  அனைவருக்கும் இது  பயன்படும் என்று கருதுகிறேன். பதிவின் கீழே இது தொடர்பான படங்களையும் இணைத்திருக்கிறேன். நிச்சயம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.


RTO Website : http://transport.tn.nic.in/



 தமிழ்நாடு 
போக்குவரத்து பதிவெண்கள் 
1. சென்னை - சைதாப்பேட்டை
TN-01
2. சென்னை - அண்ணாநகர்
TN-02
3. சென்னை - புளியந்தோப்பு
TN-04
4. சென்னை - வியாசர்பாடி
TN-05
5. சென்னை - கொட்டிவாக்கம்
TN-07
6. சென்னை - அசோக்நகர்
TN-09
7. சென்னை - வளசரவாக்கம்
TN-10
  சென்னை -  ¦Ã𠆢øŠ
TN-18
8. திருவள்ளூர்
TN-20
9. காஞ்சிபுரம்
TN-21
10. மீனம்பாக்கம்
TN-22
11. வேலூர்
TN-23
12. திருவண்ணாமலை
TN-25
13. சேலம்
TN-27
14. நாமக்கல்
TN-28
15. தர்மபுரி
TN-29
16. மேட்டூர்
TN-30
17. கடலூர்
TN-31
18. விழுப்புரம்
TN-32
19. ஈரோடு
TN-33
20. திருச்செங்கோடு
TN-34
21. கோயம்புத்தூர்
TN-37
22. கோயம்புத்தூர்
TN-38
23. திருப்பூர்
TN-39
24. மேட்டுப்பாளையம்
TN-40
25. பொள்ளாச்சி
TN-41
26. நீலகிரி
TN-43
27. திருச்சி
TN-45
28. பெரம்பலூர்
TN-46
29. கரூர்
TN-47
30. ஸ்ரீரங்கம்
TN-48
31. தஞ்சாவூர்
TN-49
32. திருவாரூர்
TN-50
33. நாகப்பட்டினம்
TN-51
34. புதுக்கோட்டை
TN-55
35. திண்டுக்கல்
TN-57
36. மதுரை
TN-58
37. மதுரை
TN-59
38. பெரியகுளம்
TN-60
39. சிவகங்கை
TN-63
40. இராமநாதபுரம்
 TN-65
41. விருதுநகர்
TN-67
42. தூத்துக்குடி
TN-69

நன்றி : thangampalani.com

No comments:

Post a Comment