தமிழ்நாடு ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
Tamilnadu GO.(D).No 259 09.09.2011
ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு : பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 19 மற்றும் 20ம் தேதிகளிலும்,தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க ,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - அரசாணை வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment