தினமலர்
பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்: கனவு நனவானது : என்கிறார் ரேகா
Today HSC / +2 results declared at 1000 hrs.
Viewers can use the following website address.
www.dinamalar.com
www.dinakaran.com
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்: கனவு நனவானது : என்கிறார் ரேகா
சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ரேங்க்பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியானஇவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கேசவன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளிஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்புதேர்வு எழுதியுள்ளார்.
மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் :தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.
விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்:விழுப்புரம் கள்ளக்குறிச்சியைசேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள்பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.ஜே.எஸ்.எஸ்.,ஜே மெட்ரிக்.,பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளிமுத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிநாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்).இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
-----------------------------------------------------------
Viewers can use the following website address.
www.dinamalar.com
www.dinakaran.com
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
No comments:
Post a Comment