ஆசிரியர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய அரசாணைகள். (ALL G.Os FOR TEACHERS)
- Letter No.16697 / PC / 2011-1, dated: 18-04-2011: Revised Scales of Pay, 2009 – Implementation of the recommendations of Official Committee, 2009 on revision of scales of pay – Payment of arrears accruing on account of pay revision and pension revision for the period from 1-1-2007 to 31-5-2009 – Payment of third and final instalment of arrears in 2011-12 – Drawal instructions – Issued..
- G.O No.98 DT 28.03.2011 : அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - 01.01.2011 முதல் அகவிலைப்படியை 45 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- G.O No.46 DT 01.03.2011 : பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 2408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை.
- LTR No.16464/Pay Cell/2010-1, dated: 27—03—2010: Revised Scales of Pay, 2009 – Implementation of the recommendations of Official Committee 2009 on revision of scales of pay – Payment of arrears accruing on account of pay revision for the period from 01—01—2007 to 31—05—2009 – Payment of second instalment of arrears in 2010—11 and Payment of Third instalment of arrears in 2011—12 – Drawal instructions already Issued.
- G.O No.222 DT 03.06.2008 : புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் - அரசுப்பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு - 8 சதவிகிதம் வட்டி - அனுமதித்து - ஆணையிடப்படுகிறது.
- DSE LTR No.045959 DT 30.06.2010 : பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநரின் 2010-11 ஆண்டிற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்
- G.O NO.149 DT 19.08.2008: உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் - முன் அனுமதி - உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி - ஆணை
- Act 43 of 1961 : மாற்றுத் திறனாளிகள் வருமான வரியில் விலக்கு அல்லது சலுகை பெற அரசாணை
- Act 24 of 1992 : மாற்றுத் திறனாளிகள் தொழில் வரியில் விலக்கு பெற அரசாணை
- Act 35 of 2009 : குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 அரசாணை(தமிழில்)
- Act 35 of 2009 : Right of Children to Free and Compulsory Education Act 2009
- G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை
- G.O No.12930 DT 29.04.98 : ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது.
- DSE LTR No.117603 DT 07.01.09 : எம்.பில் ஊக்க ஊதியம், எம்.எட் பெறாமலும் பெறலாம்.
- DSE LTR No.118607 DT 31.12.09 : பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரின் பணிகள்.
- DEE LTR No.29880 DT 04.08.09 : தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் –பி.எட் படிப்பினை REGULAR COURSE – ல் பயில அனுமதி.
- DSE LTR No.1502 DT 02.02.11 : தமிழ் நாட்டில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் பணி புரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது போன்று கணினி பயிற்றுநர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு
- G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).
- G.O No. 58, DT 25.02.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O No. 107,DT 18.08.2009 : பள்ளி மேல்நிலைப் படிப்பு (+2) முடித்து திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டயம் / பட்டம் / முதுகலைப் பட்டங்கள் - பொதுப்பணிகளில் நியமனம் பெற அங்கீகரித்து - ஆணை.
No comments:
Post a Comment